ஒயிட் பிரட் பட்டர் சாண்ட்விச் என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான 2 நிமிட உணவாகும் சட்னி அல்லது கெட்சப் உடன் மிகவும் சுவையான சிற்றுண்டி அனைவராலும் விரும்பப்படுகிறது