பஜ்ரா வடை என்பது கம்பு மாவு, தயிர் மற்றும் இந்திய மசாலாப் பொருட்களால் தயாரிக்கப்படும் ஒரு தேநீர் நேர சிற்றுண்டியாகும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய புரதச்சத்து நிறைந்த, சுவையான சிற்றுண்டியாகும்